முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

100
30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் கார்நேசன் நகர் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
Exit mobile version