முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அலுவலகம் திறப்பு விழா

32
30.04.2023 அன்று காலை சுந்தரம்பிள்ளை நகரில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் எல்லாளன் குடில் திறக்கப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
Exit mobile version