கவுண்டம்பாளையம் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு

150
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கீரணத்தம் பகுதியில் இன்று 30.04.2023
காலை 10 மணிக்கு நாம்தமிழர் கட்சியின் கொடி ஏற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Exit mobile version