முகப்பு கட்சி செய்திகள்

அந்தமான் – தொழிற்சங்கம் தொடக்க விழா

470
இன்று மே 18) இன எழுச்சி நாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் அந்தமான் தொழில் சங்க பேரவை  அபீர்தீன் பஜாரில் துவங்கியது.
இந்த நிகழ்வை தலைமை தாங்கிய
அந்தமான் தொழில் சங்க செயலாளர்
திரு நௌரோஜ்கான் அந்தமான் தொழில் சங்க துணை செயலாளர்
திரு. இளம் மொழி  சட்ட அலோசகர்
திரு.லக்ஷ்மணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Exit mobile version