முகப்பு கட்சி செய்திகள்

தளி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

103

கல்வி கண் திறந்த வள்ளல் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் புகழ் வணக்க நிகழ்வு ஜூலை 15 அன்று நாம் தமிழர் கட்சி தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது

Exit mobile version