முகப்பு கட்சி செய்திகள்

கரூர் மேற்கு மாவட்டத்தின் மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்க நிகழ்வு

59

கரூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு மொழிப்போர் பதாகைக்கு கரூர் காமராஜர் சிலை அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற மொழிப்போர் ஈகியர்நாள் நிகழ்வில் கரூர் உறவுகள் கலந்துகொண்டனர்.

Exit mobile version