தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

98

க.எண்: 2023050201
நாள்: 12.05.2023

அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த
செ.கணேச குமார் (37487122257) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அடிப்படை உறுப்பினராகத் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது.

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version