ஏற்காடு தொகுதி பெண்களுக்கான பயிற்சி முகாம்

50

ஏற்காடு தொகுதி மகளீர் பாசறை சார்பாக

1. பெண்களுக்கு உடல் மனம் சார்ந்த யோகா பயிற்சி
2. ஏற்காடு தொகுதி மகளீர் கலபொராளிகளுக்கு பிரச்சார சீருடை வழங்குதல்,
3. மகளீர் பாசறை செயல்பாட்டு விளக்க உரை.
4. உறுப்பினர் சேர்க்கை முகாம்

(18-6-2023) அன்று சிறப்பாக நடைபெற்றது..