பெரம்பலூர் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

62

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட புதுஈச்சம்பட்டி கிராமத்தில் ஐயா. பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

Exit mobile version