ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

64

ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் சார்பில் விட்டிலாபுரம் ஊராட்சி நூலக கட்டிடத்தில் இன்று 10.06.2023 இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது 118 பேர் கலந்து கொண்ட பயனடைந்தனர்.