முகப்பு தலைமைச் செய்திகள்

நாகர்கோவிலில் ‘மண் வளமே மக்கள் நலம்!’ – மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

320

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 14.06.2023 அன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் ‘மண் வளமே மக்கள் நலம்!’ எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

சீமான் எழுச்சியுரை

நாகர்கோயில் பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை | மண் வளமே மக்கள் நலம் 14-06-2023 #SeemanSpeechToday

முழு நிகழ்வு:

🔴நேரலை 14-06-2023 நாகர்கோயில் - சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் | மண் வளமே மக்கள் நலம் #LIVE

Exit mobile version