முகப்பு கட்சி செய்திகள்

மடத்துக்குளம் தொகுதி மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா பொதுக்கூட்டம்

75

மடத்துக்குளம் தொகுதி சார்பாக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா பொது கூட்டத்தில், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன்,மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி பேரறிவாளன் மற்றும் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்

Exit mobile version