ஒட்டப்பிடாரம் தொகுதி வீரக்ககலை பாசறை சார்பாக இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு

100

ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை சார்பாக 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது