சிவகங்கை மாவட்டம், ஆழிமதுரை ஊரைச் சார்ந்த குவைத் செந்தமிழர் பாசறையின்…

0

சிவகங்கை மாவட்டம், ஆழிமதுரை ஊரைச் சார்ந்த குவைத் செந்தமிழர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி தமிழன் ஜார்ஜ் அவர்களின் தந்தையார் அப்பா ச.கஸ்பார் அவர்கள் மறைவெய்திய செய்தி கேட்டு தாங்கொணாத் துயரமடைந்தேன்.

அப்பா அவர்களை இழந்து வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது குடும்ப துன்பத்துயரத்தில் நானும் முழுமையாக பங்கெடுக்கிறேன்.

அப்பா கஸ்பார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

Exit mobile version