நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் செய்தித்…

2

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் செய்தித் தொடர்பாளர் அன்புத் தம்பி த.கோகுல் அவர்களுடைய தந்தையார் ஐயா ஏ.தனசிங் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

தந்தையை இழந்து வாடும் தம்பி கோகுலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா தனசிங் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version