வஞ்சிப்பூ சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூ சூடிய கோமாறன், நேர்நின்ற…

0

வஞ்சிப்பூ சூடி வாள்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூ சூடிய கோமாறன்,
நேர்நின்ற களங்களில் எல்லாம் எதிரிகள் கலங்கிட போர் பல வென்ற தமிழ்ப்பெரும் மூதாதை,

'வல்லவக்கோன்' பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்!

செந்தலை கல்வெட்டில்
செந்தமிழ் வெண்பாக்கள் கொண்டு மெய்கீர்த்தி கண்ட 'விடேல் விடுகு விழுபேரதிரையன்'
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 ஆம் ஆண்டு பிறந்த நாளில், அருந்தமிழ் பெரும்பாட்டனுக்கு நமது புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version