இனஅழிப்புக்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வழக்கறிஞர் உமர்…

0

இனஅழிப்புக்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வழக்கறிஞர் உமர் கயான் அவர்களது தாயார் ஜமிலா அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தாய் எனும் உயிர் உறவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

Exit mobile version