முகப்பு கட்சி செய்திகள்

உத்திரமேரூர் தொகுதி நம்மாழ்வார் பிறந்தநாள் விழா

84

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மாவட்ட மகளிர் பாசறை அக்கா காமாட்சி அவர்கள் ஏற்பாட்டில் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் ஐயா திரு. நம்மாழ்வார் அவர்கள் பிறந்த நாளில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

Exit mobile version