முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் செங்கல்பட்டு மாவட்டம்

திருப்போரூர் தொகுதி மரக்கன்று நடுதல்

76

11.03.23 சனிக்கிழமை அன்று திருப்போரூர் தொகுதி குழிப்பந்தண்டலத்தில் தி.க.குன்றம் ஒன்றியதலைவர் திரு.ராஜா தலைமையில் 16 இலுப்பைமர கன்றுகள் வைக்கப்பட்டன.இந்த கன்றுகளை தொகுதி செயலாளர் திரு. தேவராஜ் அவர்கள் இலவசமாக வழங்கினார்.

Exit mobile version