புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று…

0

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 14-04-2023 மதுரை பெருங்குடி வானூர்தி நிலைய நுழைவாயிலில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியபோது

Exit mobile version