தேசிய கடல்சார் நாளையொட்டி, #IndianSeafarersWelfareOrganization சார்பாக இன்று 06-04-23 சென்னை…

0

தேசிய கடல்சார் நாளையொட்டி, #IndianSeafarersWelfareOrganization சார்பாக இன்று 06-04-23 சென்னை துறைமுகம் கடலோடிகள் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல் குறித்து கருத்துரையாற்றியபோது,

🔴 'சுற்றுச்சூழல் பாதுகாவலர்' சீமான் சிறப்புரை - சென்னை | 06-04-2023 #ISWOT_Conference Chennai Port

Exit mobile version