தலைமை அறிவிப்பு – இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தொகுதிகள்)

164

க.எண்: 2023040152

நாள்: 09.04.2023

அறிவிப்பு:

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தொகுதிகள்)

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் பா.சிதம்பரம் 10790669928
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.அர்ச்சனா 15182795755
மருத்துவப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ரி.ஐசக் பெண்ஜமின் 05346879830
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் பெ.சக்திவேல் 05344384490
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.ஜெயராமன் 13058940737
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வெ.சதீஷ்குமார் 05542221228
இணைச் செயலாளர் மோ.லோகேஷ்வரன் 05353591095

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி