தலைமை அறிவிப்பு – வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

184

க.எண்: 2023040137

நாள்: 01.04.2023

அறிவிப்பு:

வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(வேலூர், அணைக்கட்டு மற்றும் காட்பாடி தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.சரத்குமார் 05354225890
கையூட்டுஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.கு.இமயவரம்பன் 10405942352
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.விக்னேஷ் 05354984625

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version