கொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

44

09-04-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி – மேற்குப் பகுதி சார்பாக கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் கொடி ஏற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.