சிறப்பு முகாமுக்குள் வாடி வரும் தம்பி இராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களுக்குக்…

0

சிறப்பு முகாமுக்குள் வாடி வரும் தம்பி இராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டுமெனவும், அவர்கள் விரும்புகிற நாட்டுக்குச் செல்வதற்குரிய சட்டரீதியான ஏற்பாடுகளை விரைந்து செய்ய முன்வர வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். (4/4)

Exit mobile version