முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

572

க.எண்: 2023030104

நாள்: 18.03.2023

அறிவிப்பு:

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

நாகப்பட்டினம் மாவட்டம்

(நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகள்)

நாகப்பட்டினம் மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.ஏங்கல்ஸ் 13313027115
இணைச் செயலாளர் சி.பிரவீன் 14476139759
துணைச் செயலாளர் வீ.மகேசுவரன் 14475288603
நாகப்பட்டினம் தொகுதிஇளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இர.சச்சின் 14483175898
இணைச் செயலாளர் தி.ஸ்டாலின் 14476168192
துணைச் செயலாளர் த.சரவணபாண்டியன் 10075791341
வேதாரண்யம் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.சதாசிவம் 14480690492
இணைச் செயலாளர் மு.சிலம்பரசன் 15915897087
துணைச் செயலாளர் செ.விஜயகுமார் 14480874242
கீழ்வேளூர் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ம.சிவபாலன் 14475893530
இணைச் செயலாளர் செ.சதீஷ் 14383698532
துணைச் செயலாளர் வி.மனோஜ்குமார் 15397629597

 

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் அதற்குட்பட்ட தொகுதிகளுக்கான இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version