முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

தலைமை அறிவிப்பு – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

68

க.எண்: 2023030102

நாள்: 18.03.2023

அறிவிப்பு:

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் க.ஜெகன் 00313154120
துணைத் தலைவர் த.இரவி 00313626115
துணைத் தலைவர் இரா.காளிதாஸ் 18524090796
செயலாளர் லி.விஜயகுமார் 00543269216
இணைச் செயலாளர் மு.ச.சதாம்உசேன் 00313814579
துணைச் செயலாளர் பா.பழனிவேல் 00543114844
பொருளாளர் க.முருகேசன் 00313008360
செய்தித் தொடர்பாளர் த.அழகுராஜன் 00543125731

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version