பென்னாகரம் சட்டமன்றத்தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

113
05.03.2023 அன்று பென்னாகரம் சட்டமன்றத்தொகுதி ஆலமரத்துப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வை தொகுதி செயலாளர் கோபி மற்றும் பொருளாளர் பெருமாள் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்  சிறப்புரையாற்றினார்.