முகப்பு கட்சி செய்திகள்

மதுராந்தகம் தொகுதி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம்

83

மதுராந்தகம் தொகுதி 02.02.2023 தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம்  இளைஞர் பாசறை சார்பாக மதுராந்தகம் நகரத்தில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Exit mobile version