முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் விழா

68

15.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் தமிழர் திருநாளை  முன்னிட்டு வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக சுந்தரம் பிள்ளை நகரில் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பொங்கல் வைத்து கதிரவன் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின் திருக்குறள், சிலம்பம், இசை நாற்காலி, உறியடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

Exit mobile version