வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனோடு நேர்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
– திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1616231533693616134/video/1




