நாம் தமிழர் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறையின் பொறுப்பாளர்களில் ஒருவரும் தஞ்சை கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் முதன்மை நிர்வாகியுமான என்னுயிர் தம்பி பொறியாளர் ராஜராஜன் ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சத்தின் ஆழத்தில் இருந்து கண்ணீர் வணக்கம்.




