நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதித்…

0

நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதித் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா சா.செல்வக்குமார் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

Exit mobile version