தலைக்கனம் அற்ற மனிதர்கள்தான் சருகுபோல் சலனமற்று இருக்க முடியும். எந்த வாழ்க்கை நீரோட்டத்திலும் அவர்கள் வழுக்கி முன்செல்ல முடியும்.
வெறும் கடலில் மட்டுமல்ல பிறவிப் பெருங்கடலைத் தாண்டவும் தன்னை சருகாய் ஒப்படைக்கத் தயாராக இருப்பவர்களால்தான் முடியும்!
இனியவை! இனியவை!
– ஐயா இறையன்ப https://x.com/SeemanOfficial/status/1614057207695286274/video/1




