அழகிய வடிவமைப்பில் தமிழ்த்தேசிய நாள்குறிப்பேடு 2023 தற்போது கிடைக்கிறது!

527

தமிழர் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், தமிழ்த்தேசிய சான்றோர்களின் வாழ்க்கை குறிப்புகள், தமிழினத்திற்கு உழைத்திட்ட தலைவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் பண்பாட்டு விழாக்கள், பேரறிஞர்களின் பொன்மொழிகள் மற்றும் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவுத் திட்டங்கள் எனப் பல்வகைத் தகவல்கள் தாங்கி, தமிழ் ஆண்டுக் கணக்குடன் தொடங்கும் அழகிய வடிவமைப்பிலான

தமிழ்த்தேசிய நாள்குறிப்பேடு (2023) தற்போது விற்பனையில்…

விலை ரூ.500 மட்டுமே…

தேவைப்படும் உறவுகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.

நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகம்
இராவணன் குடில்,
எண் 8, மருத்துவமனைச் சாலை,
செந்தில் நகர், சின்னப் போரூர்,
சென்னை – 600116

தொடர்புக்கு : 044-43804084
பகிரி: +91-99431 89552.

வங்கி கணக்கு விவரம்:-

வங்கி கணக்கின் பெயர்: களம் வெளியீடு (KALAMVELIYEEDU)
கணக்கு எண்: 10033800878
வங்கி பெயர்: ஐ.டி.எப்.சி. வங்கி (IDFC BANK)
கிளை : நுங்கம்பாக்கம் (NUNGAMBAKKAM)
ஐ. எப். எஸ். சி எண்: IDFB0080102

அழகிய வடிவமைப்பில் தமிழ்த்தேசிய நாள்குறிப்பேடு 2023 தற்போது விற்பனையில்! விலை ரூ.500 மட்டுமே! #Diary