ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. ஞாலம்…

0

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.

– திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615506758130180096/video/1

Exit mobile version