அந்தமானில் நடைபெற்ற 3வது பன்னாட்டு பள்ளிகளுக்கான மேசைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த, சென்னை, எழும்பூர் தொகுதியைச் சார்ந்த உறவுகள் இரமேஷ் – சரளா இணையரின் அன்புமகள் இர.லத்திகா அவர்கள்,
பதக்கம் மற்றும் கோப்பையோடு நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.






