விளவங்கோடு அருமனை பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

136

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை பேரூராட்சிக்குட்பட்ட மழுவஞ்சேரி சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 34 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

Exit mobile version