முகப்பு கட்சி செய்திகள்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வன்னியூர் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம்

44

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பாக 16-07-2022 அன்று வன்னியூர் ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதற்கட்டமாக ஊராட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அத்தோடு ஊராட்சியில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து செயல் திட்டம் வகுக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505

 

Exit mobile version