நரகத்தை விளக்கி கூற வேண்டுமானால், அது எந்நாளும் விடுமுறை நாளாய்…

0

நரகத்தை விளக்கி கூற வேண்டுமானால், அது எந்நாளும் விடுமுறை நாளாய் இருக்கும் ஓய்வு!

இன்ப வாழ்க்கை வாழ்வது ஒரு கலை!

நீங்கள் விரும்புவதை ஓயாமல் செய்து உழைத்துக்கொண்டு, இன்பமா? துன்பமா? என்று எண்ணிப்பார்க்க நேரமில்லாமல் வாழ்வதே, இன்ப வாழ்க்கைக்கு நல்ல வழியாகும்.

– அறிஞர் பெர்னாட்ஷா https://x.com/SeemanOfficial/status/1608984153118105600/video/1

Exit mobile version