முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – திருவொற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

132

க.எண்: 2022120562

நாள்: 12.12.2022

அறிவிப்பு:

திருவொற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.ஜெயக்குமார் 10617301861
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் து.நிலவன் 00318169229
இணைச் செயலாளர் ப.கோவிந்தசாமி 02318284937
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.மாரிமுத்து 02318394028
துணைச் செயலாளர் ஜெ.சுரேஷ்ராஜா 02475090935

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version