முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

119

க.எண்: 2022120535

நாள்: 01.12.2022

அறிவிப்பு:

மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் சே.சீனிவாசன் 13893325726
துணைத் தலைவர் ச.மதலைமுத்து 18453739991
துணைத் தலைவர் வெ.இராஜ்குமார் 16519990830
செயலாளர் மா.இரவிச்சந்திரன் 16852612122
இணைச் செயலாளர் ப.அருண்குமார் 18453016317
துணைச் செயலாளர் பி.ஜெகநாதன் 16449909239
பொருளாளர் சு.தளபதி 16544605883
செய்தித் தொடர்பாளர் மு.கார்த்திகேயன் 16519501793
     
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சூ.பல்த்தசார் 10628058860
இணைச் செயலாளர் க.முருகேசன் 16448281446
துணைச் செயலாளர் ம.அருள்முருகன் 15534135298

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version