முகப்பு கட்சி செய்திகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி -குருதிக்கொடை பாசறை

106

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி  குருதிக்கொடை பாசறை சார்பாக முகாம் நடைபெற்றது. அதில் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 20 அலகுகள் குருதிக்கொடை வழங்கினார்கள்.

Exit mobile version