முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர்கள் நியமனம்

111

க.எண்: 2022110514

நாள்: 17.11.2022

அறிவிப்பு:

     தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியைச் சேர்ந்த
அ.பாலசுப்பிரமணியன் (13923543987) அவர்கள் நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version