முகப்பு கட்சி செய்திகள்

ஓசூர் தொகுதி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல்

45

ஓசூர் தொகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தர மறுக்கும் டாடா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தும், கண்டித்தும், தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமும் மனு கொடுக்கப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை கொடுக்கப்பட்டது இதில் தமிழ் மைந்தர் மன்றம் கலந்து கொண்டனர்.
ஆ.நாகேந்திரன்
848942641 செய்தி தொடர்பாளர்

 

Exit mobile version