முகப்பு கட்சி செய்திகள்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்

78

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட அருமனை பேரூராட்சி இரும்பிலி பகுதியை சார்ந்த கணேசன் விபத்தின் காரணமாக போதிய வருமானமின்றி தவிப்பதை அறிந்து அன்னாரின் குடும்பத்திற்கு கட்சியின் உறவுகள் சார்பாக நிதி திரட்டி தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சி நிர்வாகிகள் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
உதவி கரம் நீட்டி அணைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505

 

Exit mobile version