முகப்பு கட்சி செய்திகள்

செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

62

செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம் ஆக்கூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் கதிரவன் உடன் ஆக்கூர் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Exit mobile version