முகப்பு கட்சி செய்திகள்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

178

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் கிழக்கு ஒன்றியம் சார்பாக நாட்டாணி புரசக்குடி ஊராட்சி ஆர் புதுப்பட்டிணத்தில் மரைக்காயர் குளத்தை சுற்றி பனை விதை நடும் விழா 01-10-2022 சனிக்கிழமை இன்று காலை 7 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
செய்தி வெளியீடு:
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி செய்தித் தொடர்பாளர்
அ.ஜீவா
📞:6380175773

 

Exit mobile version