நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் பேரூராட்சித் துணைத்தலைவரும், களப்போராளியுமான அன்புத்தம்பி ராஜ் அவர்கள் விபத்தினால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயருமடைந்தேன்.
https://bit.ly/3qIUN2k
(1/2)

வாழும்போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த தம்பி, இறந்தப் பிறகு உடல்உறுப்புகள் கொடையின் மூலம் மற்றவர்களை வாழச்செய்கிறாரென்பது நெகிழ்ச்சியைத் தருகிறது. பெருந்துயருற்றுள்ள தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)



