முகப்பு தலைமைச் செய்திகள்

திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

261

க.எண்: 2022090432அ

நாள்: 29.09.2022

அறிவிப்பு:

திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – மோ.அண்ணாதுரை – 13486300667
துணைத் தலைவர் – பு.சரவணன் – 17078931725
துணைத் தலைவர் – சி.ஜாபர் சாதிக் – 11289402993
செயலாளர் – ரெ.சண்முகநாதன் – 13486075538
இணைச் செயலாளர் – பி.அற்புதராஜ் – 14669075775
துணைச் செயலாளர் – த.பாரதிராஜா – 13474053826
பொருளாளர் – அ.அருண் – 17907062564
செய்தித் தொடர்பாளர் – மோ.ரகுவரன் – 10709275657

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவையாறு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

Exit mobile version